It is used for an action completed in the past.
இறந்த காலத்தில் முற்றுப்பெற்ற செயல்.
In case of irregular words we have to use that second form of the verb.
Simple Past tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்தேன், செய்தோம், செய்தாய், செய்தீர்கள், செய்தான், செய்தாள், செய்தது, செய்தார்கள், செய்தன என முடிவடையும்.
Tamil | English |
---|---|
நான் படித்தேன் | I studied |
நாங்கள் படித்தோம் | We studied |
நீ படித்தாய் | You studied |
நீங்கள் படித்தீர்கள் | You studied |
அவன் படித்தான் | He studied |
அவள் படித்தாள் | She studied |
அது படித்தது | It studied |
அவர்கள் படித்தார்கள் | They studied |
அவைகள் படித்தன | They studied |
In case of singular "I,He,She,It", use "was"
In case of plural "We,You,They", use "were"
Tamil | English |
---|---|
நான் கேலி செய்யப்பட்டேன் | I was criticised |
நாங்கள் கேலி செய்யப்பட்டோம் | We were criticised |
நீ கேலி செய்யப்பட்டாய் | You were criticised |
நீங்கள் கேலி செய்யப்பட்டீர்கள் | You were criticised |
அவன் கேலி செய்யப்பட்டான் | He was criticised |
அவள் கேலி செய்யப்பட்டாள் | She was criticised |
அது கேலி செய்யப்பட்டது | It was criticised |
அவர்கள் கேலி செய்யப்பட்டார்கள் | They were criticised |
அவைகள் கேலி செய்யப்பட்டன | They were criticised |
Sl.no. | Active voice |
Passive voice |
---|---|---|
1 | ||
2 | ||
3 | ||
4 | ||
5 | ||
6 | ||
7 | ||
8 | ||
9 | ||
10 | ||
11 | ||
12 |